பேக்கரி உதவியாளர் - Jaffna
Posted on: 02 May 2026 7:50 am Jaffna, Jaffna
Posted on: 02 May 2026 7:50 am Jaffna, Jaffna
Employer:
Seelan Bakery
Job type:
Full Time
Required education:
Skilled Apprentice
Required work experience (years):
0
Employer Website:
http://dewmasweb.com
Application deadline:
2026-06-02
About the role
*⚛️யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வெதுப்பகம் ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை.‼️*
🟢 *பேக்கரி உதவியாளர்*
*✅வயதெல்லை:-*
*20 தொடக்கம் 40*
*♓ஆண்,பெண் இருபாலரும் விரும்பத்தக்கது.*
*💰வேலை பழக விரும்புவோருக்கு அடிப்படை சம்பளம் :-25000/= தொடக்கம் 30,000=* வரை வழங்கப்படும்.
[ 6 மாத பயிற்சியும் வழங்கப்படும் ]
🛑 *6 மாத கால* பயிற்சியின் பின்னர் *80,000/= தொடக்கம் 90,000/= வரை* சம்பளம் வழங்கப்படும்.
*👉வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதியும் வழங்கப்படும்.*
*📍இடம்:-* யாழ்ப்பாணம் [ நவாலி மானிப்பாய்]
*📲தொடர்புகளுக்கு:-*
0773253606