incubator
Posted on: 17 Jul 2025 8:25 pm Puttalam, Puttalam
Posted on: 17 Jul 2025 8:25 pm Puttalam, Puttalam
முட்டை அடைவைக்கும் இங்குபேட்டர் மெசின்
முட்டை அடைகாக்கும் இயந்திரம் Faiha incubator முழு உத்தரவாதத்துடன் எம்மிடம் விற்பனைக்கு உள்ளது.
முட்டைகளை அடையில் வைத்த 1வது நாள் தொடக்கம் குஞ்சு பொறிக்கும் 21 வது நாள் வரைக்கும் இந்த இங்குபேட்டர் மெசினை எவ்வாறு கையாள வேண்டும் என்ற சகல ஆலோசனைகளும் எம்மால் வழங்கப்படும்.
நாமே இந்த இயந்திரத்தினை உருவாக்கி வினியோகம் செய்து வருகின்றோம், எங்கேயும் இல்லாதவாறு எம்மிடம் பெற்றுக்கொள்ளும் incubator இயந்திரத்தின் முக்கிய பொருளான temperature controller இற்கு எம்மால் உத்தரவாதம்( வரண்டி) தரப்படும் .
temperature controller பழுதடைந்தாலோ அல்லது வேறு பிரச்சனைகள் ஏதும் இருக்குமாயின் நாம் அதனை இலவசமாக சீர் செய்து தருவோம் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.
* 60 முட்டைகள் வைக்கும் இயந்திரம் 7000/- ரூபாய் (semi automatic)
* 130 முட்டைகள் வைக்கும் இயந்திரம் 13000/- ரூபாய் (semi automatic)
* 200 முட்டைகள் வைக்கும் இயந்திரம் 16,000/- ரூபாய் (semi automatic)
எமது இயந்திரம் நாட்டின் சகல ஊர்களுக்கும் பாதுகாப்பான முறையிலும் நம்பிக்கையுடனும் அனுப்பிவைக்கப்படும்.
நேரில் பெற்றுக்கொள்ள:
FAIHA PET SHOP
FAIHA INCUBATOR
அல் அக்ஷா வீதி ஓட்டமாவடி
முஹம்மத் அஸ்பாக்
(whatsApp)
Condition: New