Contact: 070 5 321 321 Email: info@yaka.lk

கருங்கோழி சோடி

Posted on: 02 Jun 2026 3:26 pm Jaffna, Jaffna

7 View
Main Image

Rs 6,000 messages.

Product Description

Type of animal:

Poultry

Description

சகலவிதமான கோழிக்குஞ்சுகளையும் எம்மிடம் பெற்றுக் கொள்ள முடியும்.

 

)இருப்பை தொலைபேசியில் அழைத்து உறுதிப்படுத்தி விட்டு வரவும்

⏳விற்பனை நேரம்: 9AM to 5PM ( திங்கள் முதல் சனிக்கிழமை வரை)

 

📍எண். 50/1, ஐந்தாம் ஒழுங்கை, பலாலி வீதி திருநெல்வேலி,யாழ்ப்பாணம்.

 

📍இல-115,ஆனந்தபுரம் மேற்கு, A9 வீதி, கிளிநொச்சி.

 

🧭திருநெல்வேலி சம்பத் வங்கிக்கு அருகாமையில் & கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானம் எதிரில்

🛑மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே விலை குறைக்கப்படும்.

 

✅️கோழிகளுக்கான தடுப்பு மருந்துகள் மருந்துகள்(Vaccine)

✅️கோழிகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான மருந்துகள்(Antibiotic And Multi Vitamin)

✅️கோழி வளர்ப்புக்கான உபகரணங்கள் ️

✅️இன்குபேட்டர் மற்றும் உதிரி பாகங்கள்

✅️கால்நடை வளர்ப்புக்கான உபகரணங்கள்

 

🚚டெலிவரி வசதி செய்து தருவதற்கு

💰30,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.