Contact: 070 5 321 321 Email: info@yaka.lk

கால்நடைகளுக்கான வளர்ப்பு புல்விதை

Posted on: 09 Jul 2025 3:32 pm Puttalam, Puttalam

36 View
Main Image

Rs 1000.00 messages.

Product Description
*உங்கள் பண்னையில் உள்ள கால்நடைகளுக்கான தீவன தட்டுப்பாட்டிற்கு சிறந்ந தீர்வாக இப்புல்வகையை நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறாேம்*🐄🐖🐑🦆 ஆடு மாடு பன்றி முயல் குதிரை என்பவற்றிற்கு ஒரு சிறந்த பாேசனை மிக்க உணவாக இது காணப்படுகின்றது உங்கள் சிறிய நிலப்பரப்பில் விதைமூலமாக இப்பயிரை பயிரிட்டு 35வது நாளில் இருந்து தாெடர்சியாக இரண்டு வருடம் வரை இப்புல்லை அறுவடை செய்து உங்கள் பண்னை விலங்குகளுக்கு தீவனமாக வழங்க முடியும் இலகுவான நடுகைமுறை மற்றும் குறைந்த அளவு நீர் வினியாேகம் மற்றும் குறைந்த அளவு உரப்பாவனை என்பன இப்புல்லின் சிறந்த வளர்ச்சிக்கு பாேதுமானதாகும் இலங்கையில் நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் முகவரிக்கு உங்கள் இடங்களுக்கு நாங்கள் இப்புல்விதையை வினியாேகம் செய்கின்றாேம் பாெருள் கிடைத்தவுடன் நீங்கள் பணம் செலுத்த முடியும்